Browsing All Posts published on »November, 2014«

300மி.லி கண்ணீர்! விலை ரூ 12/- மட்டும்!

November 22, 2014

0

2000 ஆம் ஆண்டு, கடவுளின் சொந்த தேசம் என்று கூறப்படும் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டங்களில் பாலக்காடு மாவட்டமும் ஒன்று. பொதுவாக பாலக்காடு மாவட்டம் பிற மாநில மக்களிடையே மிகப் பிரசித்தம். காரணம் கேரளத்திற்கு சென்று வந்தவர்கள் யாரும் இந்த மாவட்டத்தைக் கடக்காமல் சென்றிருக்க மாட்டார்கள். பாலக்காடு, கேரளத்தின் தலைவாசல் என்றே கூறலாம்.      பாலக்காடு மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி சின்னஞ்சிறு அழகிய கிராமத்தைப் பற்றிய கதை தான் இது. […]